LATEST NEWS3 hours ago
“திக் திக் திக்…! காலை 7.15 மணிக்கு எழுந்த மரண அலறல்..!” பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து… 7 பேர் பரிதாப பலி.. நெஞ்சை உறைய வைக்கும் பகீர் விபத்து..!!
இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம், சுரா பள்ளத்தாக்கு பாதையில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, எதிர்பாராதவிதமாக ஒரு கூர்மையான வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. காலை 7:15 மணி அளவில் நிகழ்ந்த இந்தத்...