CINEMA2 years ago
வீடியோ போட்டு சம்பாதிச்சிட்டாங்க…. பிரியங்கா-மணிமேகலை பிரச்சினையை பேசிய சரத்…!!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதால் தொகுப்பாளர் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான காரணத்தை அவருடைய யூடியூப் சேனலில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட...