CINEMA
வீடியோ போட்டு சம்பாதிச்சிட்டாங்க…. பிரியங்கா-மணிமேகலை பிரச்சினையை பேசிய சரத்…!!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதால் தொகுப்பாளர் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான காரணத்தை அவருடைய யூடியூப் சேனலில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட மீடியா பிரபலங்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பேசிய விஜய் டிவி சரத், பிரியங்கா-மணிமேகலை ரெண்டு பேருடைய பிரச்சினை நாட்டுக்கு தேவை இல்லை. வீடியோ போட்டு சம்பாதிச்சிட்டாங்க. இன்னைக்கு அடிச்சிப்பாங்க நாளைக்கு சேர்ந்துப்பாங்க என்று பேசியுள்ளார்.