CINEMA
போடுறா வெடிய…! மெய்யழகன் படத்தின் டிரெய்லர் வெளியானது….!!
நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’ . இந்த திரைப்படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.