CINEMA
செருப்பு போட்டோவை போட்டு…. மணிமேகலையை தாக்கிய மா.கா.பா ஆனந்த்…? பெருசாகும் சொம்பு விவகாரம்…!!
மணிமேகலை பிரியங்கா சண்டை விவகாரத்தில் மணிமேகலையை தாக்கி விஜய் டிவியின் பிரபலங்கள் பல ஒரு சிலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர்களை பிரியங்காவின் சொம்பு என்று சமீபத்தில் மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார். சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை என்று அவர் போட்டிருந்த வீடியோ வைரலானது.
இந்த நிலையில் தற்போது மணிமேகலையை தாக்கும் விதமாக மாகாபா ஆனந்த ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதாவது அமானுஷ்யம் என்று மணிமேகலை மறைமுகமாக குறிப்பிட்டு அதிலிருந்து தள்ளி இருக்க செருப்பு போட்டோவை பதிவிட்டுள்ளார். அவரைப் போலவே டிஜே பிளாக் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருக்கிறார்.