மணிமேகலை-பிரியங்கா விவகாரம்…. கருத்து சொன்ன அர்ச்சனா…. சிந்திக்கும் இணையவாசிகள்….!! - cinefeeds
Connect with us

CINEMA

மணிமேகலை-பிரியங்கா விவகாரம்…. கருத்து சொன்ன அர்ச்சனா…. சிந்திக்கும் இணையவாசிகள்….!!

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதால் தொகுப்பாளர் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான காரணத்தை அவருடைய யூடியூப் சேனலில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட மீடியா பிரபலங்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா இது குறித்து பேசுகையில், எனக்கு அந்த சம்பவம் பற்றி பெரியதாக தெரியாது. மாறாக அவர்களோடு எனக்கு அவ்வளவாக பழக்கமும் இல்லை. ஆனால் பெண்கள் தற்போது அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கான இடத்தை நாம் உருவாக்கி கொடுக்க வேண்டும். சீனியர் என்றால் எல்லா இடத்திலும் அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறு என்று பேசி உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement