LATEST NEWS4 weeks ago
சாப்பாட்டுல விஷம் இல்ல..! அப்போ 5 பேர் ஒரே நேரத்துல செத்தது எப்படி..?! தூக்கில் தொங்கிய கணவன்… ரத்த வெள்ளத்தில் மனைவி, பிள்ளைகள்..! 47 நாட்களுக்குப் பிறகும் விலகாத ராய்ப்பூர் மர்ம மரண முடிச்சு..!!
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரின் சஞ்சய் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தடயவியல் அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவு, பேட்டரி வியாபாரியான...