CINEMA5 hours ago
“அவர்தான் ரியல் டைகர், நான் பூனை..” சல்மான் கானை ‘புலி’ என புகழ்ந்ததால் வந்த வினை… டைகர் ஷெராப் காரை துளைத்த 7 தோட்டாக்கள்… வெளியான பகீர் காரணம்..!!
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராபை குறிவைத்து கடந்த அக்டோபர் 18 அன்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றைய தினம் மும்பையின் ஜூஹு பகுதியில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் சென்றுகொண்டிருந்த டைகரின் பிஎம்டபிள்யூ காரை நோக்கி...