LATEST NEWS1 day ago
ச்ச இப்படியொரு MLA-ஆ..? சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்த தவெக MLA… இணையத்தில் வைரலாகும் வீடியோவால் குவியும் பாராட்டுக்கள்.!!
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, ‘Green Cumbum, Clean Cumbum’ என்ற முன்னெடுப்பின் கீழ் தனது தொகுதியில் தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று...