CRIME27 minutes ago
“சாக்குப்பைக்குள் இருந்து கேட்ட அழுகுரல்..!” திறந்து பார்த்த மக்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!
விசாகப்பட்டினம் மட்டிலபாலம் அருகே உள்ள பித்தாபுரம் காலனியில், சாக்குப்பை ஒன்றின் அருகே பச்சிளங்குழந்தை வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்பதை உணர்ந்த உள்ளூர்வாசிகள், உடனடியாக அங்கு சென்று சாக்குப்பையைத் திறந்து...