LATEST NEWS1 day ago
மரண பயத்தின் உச்சம்.. பெருவெள்ளத்தில் பொம்மைகளாக அடித்துச் செல்லப்படும் கார்கள்.. நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!
சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படும் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து தவிக்கும் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் நிலச்சரிவை ஏற்படுத்திய இந்த பெருவெள்ளத்தில்,...