LATEST NEWS3 weeks ago
சாதி வெறி..! பெற்ற மகள் உயிரோடு இருக்கும்போதே இறுதிச்சடங்கு செய்த தந்தை… சாதி மறுப்புத் திருமணத்தால் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தர பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் நேஹா, தனது பெற்றோரின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மாற்றுச் சாதியைச் சேர்ந்த சாவன் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை நேஹாவின்...