LATEST NEWS1 month ago
“ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்!” அதே போல தான் அந்த விஷயமும் இருக்கு… சட்டசபையில் கொந்தளித்த சிவி சண்முகம்..!!
தமிழக சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இடைவிடாமல் பேசி தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் வரும்...