LATEST NEWS20 minutes ago
“18 பக்க உருக்கமான கடிதம்”… சாதி மறுப்பால் காதலன் செய்த துரோகம்.. போலீஸ் அதிகாரியாக வேண்டிய இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் நதிவாடா கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சுஷ்மிதா, காவல்துறை பணியில் சேருவதற்காகத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இவரும் அனில் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சுஷ்மிதாவைத்...