LATEST NEWS2 months ago
“அய்யோ கொஞ்சம் பிசகியிருந்தாலும் அவ்வளவுதான்..!ஓடும் புனே எக்ஸ்பிரஸில் ஏற முயன்று தண்டவாளத்தில் விழுந்த நபர்.. கடவுள் போல வந்த பாயிண்ட்ஸ்மேன்…” நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!
மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டத்தைச் சேர்ந்த கர்ஜத் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில், நகர்ந்து கொண்டிருந்த எண்: 12123 CSMT-புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் பெட்டி C-1-இல் ஏற முயன்ற பயணி ஒருவர், எதிர்பாராதவிதமாகத் தனது...