LATEST NEWS3 weeks ago
அதிர்ச்சி..! பள்ளி சாம்பாரில் சாணி பவுடர் கலந்த சத்துணவு பணியாளர் கணவர்… 51 அரசுப் பள்ளி மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.. நடந்தது என்ன..? ஈரோட்டில் பரபரப்பு…!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் சத்துணவு பணியாளராக இருந்த பெண் ஒருவர் நிர்வாகக் காரணங்களால்...