CINEMA2 months ago
‘தெய்வத்திருமகள்’ குட்டி சாராவா இது? அடையாளமே தெரியாம ஆளே மாறிட்டாரே..! இணையத்தை அதிரவைக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!”
‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் சென்சேஷனல் நாயகியாக உருவெடுத்துள்ள சாரா அர்ஜுன் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் மூலம் இணையத்தைக் கலக்கி வருகிறார். ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான...