CINEMA3 weeks ago
“அவர் குழந்தையா வளர்ந்த வீடு”… நினைவுச் சின்னமா மாத்தியிருக்கலாம்.. முதல்வர் விஜய்யின் சாலிகிராமம் வீடு இடிக்கப்படுவதற்கு நடிகர் சரவணன் வேதனை..!!
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் சென்னை சாலிகிராமம் இல்லம் தற்போது இடிக்கப்பட்டு வருவது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகர் ‘குட்டிப்புலி’ சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவில், முதலமைச்சர்...