LATEST NEWS25 minutes ago
ஒரே ஒரு OTP… காணாமல் போன பெங்களூரு மாணவி கர்ப்பமாக மீட்பு… சிஐடி போலீசாரின் அதிரடி டிஜிட்டல் ஆபரேஷன்..!!
பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டாம் ஆண்டு பியூசி மாணவி ஒருவர், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவருடன் அவரது தோழியான மற்றொரு சிறுமியும்...