CRIME1 hour ago
என்ன கொடுமை இது… சிக்கன் ரேட் கேட்டது ஒரு குத்தமா..? ஆட்களைத் திரட்டி மாணவனை அடித்து கொன்ற கடை உரிமையாளர்… கறி வாங்கப் போன இடத்துல நடந்த கொடூரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் கறிக்கடையில் சிக்கன் விலையைக் குறித்து ஏற்பட்ட சிறு தகராறு கொடூரக் கொலையில் முடிந்துள்ளது. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுன் சிங் என்ற மாணவர், ஜபல்பூரில் உள்ள பிங்க் சிட்டி பிலஹரி...