CINEMA3 weeks ago
யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! தன் மகன் பட ஆடியோ லாஞ்சில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் விஜய்..? ‘சிக்மா’ மேடையில் அரங்கேறப்போகும் மாஸ் சம்பவம்…!!
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ’சிக்மா’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம், அறிவிக்கப்பட்ட...