CINEMA1 month ago
“எங்களுக்காக வாழ்ந்தது போதும்மா..” பெற்ற தாய்க்கு மாப்பிள்ளை தேடும் பிள்ளைகள்.. கலங்கி நின்ற தாய்மார்கள்… நீயா நானாவில் இந்த வார ஹாட் டாப்பிக்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட தலைப்புடன் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொடக்கம் முதலே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த...