LATEST NEWS3 months ago
திடீர் திருப்பம்..! தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்… பின்னணியில் அதிமுகவின் கருப்பு ஆடு…? அதிர்ச்சியில் உடைந்துபோன எடப்பாடி…!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் மண்டலப் பொறுப்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்தார். இந்த அதிரடி அரசியல் நகர்வின் பின்னணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில்...