திடீர் திருப்பம்..! தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்… பின்னணியில் அதிமுகவின் கருப்பு ஆடு…? அதிர்ச்சியில் உடைந்துபோன எடப்பாடி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீர் திருப்பம்..! தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்… பின்னணியில் அதிமுகவின் கருப்பு ஆடு…? அதிர்ச்சியில் உடைந்துபோன எடப்பாடி…!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் மண்டலப் பொறுப்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்தார். இந்த அதிரடி அரசியல் நகர்வின் பின்னணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அதிமுக தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருந்துவரும் வேலுமணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணையக்கூடும் என்ற பரபரப்பான விவாதம் தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

Advertisement

எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகச் சி.வி.சண்முகம் அணியுடன் பயணிக்கத் தொடங்கிய வேலுமணி, வரும் சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு தவெக பக்கம் சாய்வாரா அல்லது அதிமுக உள்கட்சிப் பூசலிலேயே தொடர்வாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in