LATEST NEWS1 day ago
நெஞ்சை நடுங்க வைக்கும் காட்சி… அதிவேக கார் மோதி 3 அடி தூக்கி வீசப்பட்ட வாலிபர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!
கிரேட்டர் நொய்டா பிசரக் காவல் எல்லைக்குட்பட்ட மூர்த்தி சௌக்கில் நடந்த சாலை விபத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாலையைக் கடக்க முயன்ற ஒரு வாலிபர் மீது அதிவேகமாக...