LATEST NEWS2 days ago
“கண்ணுக்குத் தெரியாம செம்ம கமிஷன் டீல்..?!” கைதிகள் வயித்துல கை வைக்கும் தவெக அரசு..? ரகுபதி வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!
சிறைத்துறை மூலம் நடத்தப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் மற்றும் ‘பிரிசன் பஜார்’ விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு, தனியாருக்கு ஒப்படைக்கப்படுவதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் சிறைச்சாலைகள் சீர்திருத்தப் பணிகளில் சிறந்து விளங்கியதாகவும், கைதிகள்...