LATEST NEWS2 months ago
ஆதாரங்கள் சிக்கிருச்சு.. திமுக இனி தப்பிக்க முடியாது..! சொத்துக்களைக் காக்க பாஜகவுடன் டீலிங்.? டாஸ்மாக் ஊழல் வழக்குகளைச் சுட்டிக்காட்டி சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடி…!!
திமுக தற்போது பாஜகவுடன் நேரடி கூட்டணியில் இயங்கி வருவதாகவும், டெல்லியில் முற்றிலுமாக சரணடைந்து கொத்தடிமையாகச் செயல்பட்டு வருவதாகவும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மக்களவை மற்றும்...