LATEST NEWS2 hours ago
“சாவு வரை வந்தும் சாக விடல..” ஆற்றில் மூழ்கிய பெண்ணைக் காப்பாற்றிய துர்கா தேவி சிலை.. சிலிர்க்க வைக்கும் உண்மைச் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள வர்கல் மண்டலம் நச்சரங்குட்டா அருகே உள்ள ஹல்தி வாங்கு செக் டேமில் ஒரு வியக்கத்தக்க சம்பவம் நடந்துள்ளது. கஜ்வெல் மண்டலம் பிரக்யாபூரைச் சேர்ந்த 50 வயதான சீர்லா பாளமணி என்ற...