LATEST NEWS3 hours ago
கேள்வி கேட்டா இப்படியா பண்ணுவீங்க.? சினிமா ஊழியரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்.. சென்னையில் மீண்டும் பயங்கரம்..!!
சென்னை திருமுல்லைவாயிலில் சாலையை மறித்து நின்ற கும்பலைத் தட்டிக் கேட்ட சினிமா ஊழியர் சஞ்சய் என்பவரை, ஒரு கும்பல் இருசக்கர வாகனங்களில் துரத்திச் சென்று கத்தியால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....