CRIME3 hours ago
அடக்கடவுளே.. விளையாட்டாக சொன்ன ஒரு வார்த்தை… நள்ளிரவில் தூங்கும்போது கழுத்தில் இறங்கிய கோடரி… தூத்துக்குடியில் பயங்கரம்..!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் காளிராஜ் (வயது 40). கோவில்பட்டி அருகே அஞ்சுராமன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகருப்பன் மகன் சின்னத்துரை (40). இவர்கள் 2 பேரும் கோவில்பட்டி திட்டங்குளம் காய்கறி...