LATEST NEWS1 day ago
பகீர் திருப்பம்..! காணாமல் போன 7 வயது சிறுமி.. மாற்றி மாற்றி பேசும் தாய்.. சிபிசிஐடியின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது....