LATEST NEWS4 years ago
பொன்னி நதிக்கும் நேசமணிக்கும் இப்படி ஒரு தொடர்பா?….. இது மணிரத்தினத்துக்கே தெரியாது….. வைரலாகும் மீம்ஸ்….!!!!
வடிவேலு நடித்திருந்த நேசமணியையும், பொன்னி நதியையும் இணைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் பல மீம்ஸ்களை போட்டு தள்ளியுள்ளனர். மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், காத்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின்...