பொன்னி நதிக்கும் நேசமணிக்கும் இப்படி ஒரு தொடர்பா?….. இது மணிரத்தினத்துக்கே தெரியாது….. வைரலாகும் மீம்ஸ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொன்னி நதிக்கும் நேசமணிக்கும் இப்படி ஒரு தொடர்பா?….. இது மணிரத்தினத்துக்கே தெரியாது….. வைரலாகும் மீம்ஸ்….!!!!

Published

on

வடிவேலு நடித்திருந்த நேசமணியையும், பொன்னி நதியையும் இணைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் பல மீம்ஸ்களை போட்டு தள்ளியுள்ளனர். மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், காத்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. இந்த திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது.

இந்த படத்திற்கு பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் தொடர்ந்து தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தவர்கள் அதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். பூங்குழலி கொண்டை பிரபலமானதை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர். நேசமணிக்கும் இப்படி ஒரு தொடர்பு உள்ளதா? என்று அவர்கள் கிரியேட் செய்துள்ள மீம்ஸ் படு வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in