புடவையில் ஜொலிக்கும் திரிஷா….! “பார்க்க ரெண்டு கண்ணு பத்தல”…. வர்ணிக்கும் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவையில் ஜொலிக்கும் திரிஷா….! “பார்க்க ரெண்டு கண்ணு பத்தல”…. வர்ணிக்கும் ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தார். விஜய், சூர்யா, அஜித் , விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். ஒரு பக்கம் தமிழ், ஒரு பக்கம் தெலுங்கு என்று பிரபலமான இவர் நயன்தாரா வருகையால் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

தமிழிலும் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் புது நடிகைகளின் வரவால் மார்க்கெட்டை இழந்தார். தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த நடித்த வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் த்ரிஷாவை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் படம் தொடர்பான பிரமோஷன் விழாக்களில் திரிஷா அழகான உடைகள் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். அதுவும் புடவையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in