CINEMA2 years ago
தேசிய விருது வழங்குவதில்…. நடிகை சாய் பல்லவிக்கு அநீதி இழைக்கப்பட்டதா…? கொந்தளிக்கும் ரசிகர்கள்….!!
திருச்சிற்றம்பலம் படத்திற்கு நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இப்படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே” என்ற பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருது ஜானி, சதீஷூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது....