CRIME3 weeks ago
பட்டப்பகலில் நடந்த கொடூரம்.. வெள்ளை காரில் வந்த எமன்கள்! சாமானிய வீட்டு சிறுமிக்கு நேர்ந்த கதி.. உறைந்துபோன நெட்டிசன்கள்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பீகாரில் பகல் நேரத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுமி ஒருவர், வெள்ளை நிற காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர...