LATEST NEWS1 month ago
“ஐயோ… என்ன கொடுமை இது?!”.. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழும் கிராம மக்கள்… உலகையே உறைந்துபோக வைத்த உண்மை..!!!
மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் இருந்தாலும், நேபாளத்தின் காவ்ரேபிளாஞ்சோக் மாவட்டத்தில் உள்ள ஹோக்ஸே கிராமம் ‘சிறுநீரகப் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுவதற்குப் பின்னால் ஒரு சோகமான கதை உள்ளது. கடும் வறுமை மற்றும் கடன் சுமை காரணமாக...