LATEST NEWS3 months ago
“ஒன்னு கிட்னி மாற்று ஆபரேஷன் செய்யுங்க, இல்ல கருணைக்கொலை பண்ணுங்க” அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த இளம் பெண்கள்..!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்கள், டயாலிசிஸ் சிகிச்சையின் கடுமையான வலி மற்றும் வறுமை காரணமாகத் தங்களுக்குக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு இந்தியக் குடியரசுத்...