LATEST NEWS3 weeks ago
தலைமைச் செயலாளர் மாற்றம்..? அமைச்சர் ஷாஜகான் கொடுத்த அதிரடி அப்டேட்..! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன..?!
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலாளர் மாற்றம், வக்பு சொத்துகள் மீட்பு மற்றும் சிறுபான்மையினருக்கான புதிய திட்டங்கள் குறித்து விரிவாகத் தெரிவித்தார். தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்...