CRIME20 minutes ago
“கொலையா? தற்கொலையா..?” ஒரே நாவல் மரத்தில் தொங்கிய இரு சிறுமிகள்.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..? நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தின் நிகோஹி காவல் எல்லைக்குட்பட்ட ஹரையா கிராமத்தில், திங்கட்கிழமை காலை ஒரு நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 17 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள், அங்குள்ள...