Uncategorized1 day ago
“எங்க மகளைக் காணோம்…” கதறும் குடும்பம்… கையில் பேக்குடன் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்ற சிறுமி மாயம்.. பதறவைக்கும் பின்னணி.!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் வசித்து வந்த ஜார்க்கண்ட் தம்பதியான விஸ்வநாத் – கல்பனாவுக்கு, பெஸ்டி என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து...