LATEST NEWS3 hours ago
“அடடே… இந்தக்காலத்துல இப்படி ஒரு பிள்ளையா..!” கோவிலில் கண்டெடுத்த தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த 6-ஆம் வகுப்பு சிறுமி… குடும்பத்தோடு வரவழைத்து பிரியாணி விருந்து வைத்து பாராட்டிய ஓட்டல் அதிபர்..!!
தென்காசி மாவட்டம், வெங்கடம்பட்டி ஆலமரத்தடி சுடலைமாடன் சுவாமி கோவில் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகா, அங்கு தவறி விழுந்த மற்றொரு நபரின் தங்கக்...