CRIME1 day ago
நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்… வீட்டின் வெளியே விளையாடிய 4 வயது சிறுமி… ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று 15 வயது சிறுவன் செய்த காரியம்.. உறவை சீரழித்த போதை பழக்கம்..!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள அங்காராகாட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்குள்ள 15 வயது சிறுவன் ஒருவன், போதைக்கு அடிமையாகித் தனது 4 வயது சிறுமியான சொந்த...