LATEST NEWS2 months ago
“இறைவனை விட உயர்ந்த மனிதநேயம்..!” கோவிலில் அனைவரும் வியந்து பார்த்த அந்த ஒரு நொடி… கண்ணீர்மல்க வைத்த இளம்பெண்ணின் செயல்.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!
கோவிலில் தீபாராதனை முடிந்ததும், அனைவரும் தங்களின் தட்டுகளில் காணிக்கை செலுத்துவதற்காக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளம்பெண் தன் கையில் தட்ட ஏந்தியபடி கூட்டத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அங்கு நன்றாக ஆடை அணிந்திருந்த...