LATEST NEWS1 month ago
“ஏய்… நாங்க பிச்சை எடுக்க வரல… உழைக்க வந்திருக்கோம்..!” கேட்டுப் பார் நாங்க எவ்வளவு சம்பாதிச்சோம்னு… இணையத்தைக் கலக்கும் சிறுவனின் சுயமரியாதைப் பேச்சு..!!
கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள கவுர் சிட்டி மாலுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஒரு சிறிய காணொளி சமூக ஊடகங்களில் மக்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது. ‘ரஷ்மி காந்தி’ எனும் உள்ளடக்க உருவாக்குநர் சாலையோரத்தில் அமர்ந்திருந்த...