LATEST NEWS2 months ago
“செக்யூரிட்டி அங்கிள்.. நான் வரமாட்டேன்..! மால் ஃபவுண்டனை ‘ஸ்விம்மிங் பூல்’ ஆக்கிய குட்டி சுட்டி..! வைரலாகும் சிறுவனின் க்யூட் குறும்பு..!!”
ஃபீனிக்ஸ் மாலில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாலின் உள்ளே அலங்காரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு அழகான நீரூற்றை, ஒரு சிறுவன் நீச்சல் குளம் என நினைத்து அதற்குள் இறங்கி...