LATEST NEWS2 hours ago
“டேய் யாருடா இவன்…கேல்குலேட்டருக்கே டஃப் கொடுக்கும் சுட்டி..! 3 வயது சிறுவனின் அசாத்திய கணிதத் திறமை..! ‘ஜப்பானிய கோடு முறை’யில் அசத்தல்..!!”
சமூக வலைதளங்களில் 3 வயது சிறுவன் ஒருவன் கணிதக் கணக்கை மிக எளிதாகத் தீர்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பெரும்பாலான மாணவர்களுக்குக் கணிதம் என்றாலே பயமும், கடினமான பெருக்கல் கணக்குகளுக்குக் கணிப்பானும் தேவைப்படும் நிலையில், இந்தச்...