LATEST NEWS1 day ago
“அய்யயோ.. வீட்டின் முன்பு விளையாடிய சிறுவன்.. ஓடிவந்து தூக்கி வீசிய வெறிமாடு.. பார்ப்பவர்களை உறைய வைக்கும் அதிர்ச்சி CCTV..!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் அர்ஜுன்கஞ்ச் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மாடு ஒன்று திடீரென கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை, வேகமாக...