CRIME23 minutes ago
“அடப்பாவி.. பட்டப்பகலில் ஜவுளிக்கடைக்குத் தீ வைத்த சிறுவன்..” கையில் தீக்காயத்துடன் போராடிய ஊழியர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மவானா பகுதியில், ஜவுளிக்கடை ஒன்றிற்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டிருந்த துப்பட்டாக்களுக்குச் சிறுவன் ஒருவன் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 12-ஆம் தேதி பிற்பகல் 1:15...