LATEST NEWS1 month ago
“50 ரூபாய் இல்லை சார்… 50 ஆயிரம்…!” 9-ஆம் வகுப்பு படிக்கும் வ்லாகரின்… மாத வருமானத்தைக் கேட்டு ஷாக்கான போலீஸ்..!!
பீகாரில் சாலையில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சிறுவனுக்கும் காவல் துறை தரோகாவுக்கும் இடையே நடந்த உரையாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீதியில் முன்பக்க கேமராவை ஆன் செய்து வ்லாக் (vlog) செய்துகொண்டிருந்த 9-ஆம்...